தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
ராஜாத் தெருவில் மின் இணைப்புக்கும் சாலைக்கும் ஆபாத்தாக இருந்த மரக்கிளைகளை நிவர் புயலை கருத்தில் கொண்டு இன்று 24-11-2020 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு தொண்டரனி சார்பாக அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...