தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
அடிக்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் பொருந்திய 2021க்கான மாத காலண்டர் 24/12/2020 அன்று நடந்த தெருமுனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டு மாநில நிர்வாகிக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...