தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸ் வெளிவளாகத்தில் 24-12-2020 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய தெருமுனைக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் அமவில் மதரஸா மாணவர்கள் மற்றும் மாணிவிகள் கிராத் மற்றும் உரை நிகழ்த்தினர்.
அடுத்ததாக கிளை 2 இமாம் மைதீன் MISC மாணவர் அவர்கள் உரையாற்றினார்.
அடுத்ததாக மாநில துணைத்தலைவர் பா.அப்துல் ரஹ்மான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா என்ற தலைப்பில் உரையாற்றினார்
மேலும், அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட குர்ஆன் ஹதீஸ் பொருந்திய 2021க்கான மாத காலண்டர் வெளியிடப்பட்டு மாநில நிர்வாகிக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டது.
இறுதியாக, AYM பெண்கள் தாவா குழு வாட்ஸப் குழுமத்தில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது . இதில் பெற்ற 6 சகோதரிகளுக்கு பரிசுகளுக்கு வழங்க்கப்பட்டன.
கிளை-2 தலைவர் முஹம்மது ஹக் அவர்கள் நன்றியுரையாற்றி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, December 27, 2020
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய தெருமுனைக்கூட்டம்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM