FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 9, 2021

இரவுத் தொழுகை மற்றும் தொழுகை பயிற்ச்சி

Saturday, January 9, 2021
12:31 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 10/01/2021 அன்று அதிகாலை 4 மணிக்கு இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது. தொழுகைக்குப் பிறகு தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் கிளை 2 இமாம் மைதீன் அவர்கள் உரையாற்றினார். அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகைக்கு பிறகு, தொழுகை பயிற்ச்சி நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரவுத் தொழுகை மற்றும் தொழுகை பயிற்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top