FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 9, 2021

துஆ மனனம் பயிற்சி மற்றும் இரவுத்தொழுகை

Saturday, January 9, 2021
12:43 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 09-01-2021 அன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் இரவுத்தொழுகை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து பஜ்ர் தொழுகை பிறகு, மாணவர்களுக்கான துஆ மனனம் பயற்சி நடைப்பெற்றது. இதில் கிளை-1 இமாம் ராஜூதீன் அவர்கள் பயிற்சியளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: துஆ மனனம் பயிற்சி மற்றும் இரவுத்தொழுகை Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top