FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 9, 2021

இஸ்லாமிய அடிப்படை கல்வி பயான்

Saturday, January 9, 2021
12:45 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1&2 சார்பாக 09-01-2021 அன்று ஜலாலியா மஸ்தான் தெரு சகோதரர் இலியாஸ் இல்லத்தில் பெண்களுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒதியத்தூர் ஆலிமா ஜெஹபர் நாச்சியா அவர்கள் அகீதா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய அடிப்படை கல்வி பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top