FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 31, 2021

மர்க்கஸ் பயான்

Sunday, January 31, 2021
10:14 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 30/01/2021 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பயான் நடைப்பெற்றது. இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அனைவரும் சமம்! என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மர்க்கஸ் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top