FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, January 27, 2021

தெருமுனைப் பிரச்சாரம்

Wednesday, January 27, 2021
10:08 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 25/01/2021 அன்று இரயிலடித்தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் இந்திய விடுதலையில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top