தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
24-01-2021 அன்று மாலை 4:30 மணிக்கு நாகை மெயீன் ரோடு சகோதரர் துரை (அசில் கேப்ஸ்) இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆலிமா A.ஜாஸ்மீன் அவர்கள் மற்றும் சகோதரி நபிலா உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, January 26, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM