FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, May 23, 2020

ஐந்து ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Saturday, May 23, 2020
6:21 PM
6வது முறையாக #பெருநாள் முன்னிட்டு ஜூன் மாத பொருட்கள் முன்பாகவே கொடுக்கப்பட்டது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 5 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் உணவு பொருட்கள் அன்று 23-05-2020 வினியோகம் செய்யப்பட்டது. *#ஒரு_பை_ரூ_1250* ஐந்து பையின் விலை ரூ.6250 ஒரு பையின் பொருட்கள் அரிசி - 10கிலோ பாயச சேமியா கடல் பாசி சீனி - 1 கிலோ பாம் ஆயில் - 1 லிட்டர் மைதா - 1 கிலோ பாசி பருப்பு - 250 கிராம் பூண்டு - 100 தேங்காய் என்னை - 100ml ஜீரகம் - 50 சோம்பு - 50 டீ தூள் - 100 புளி - 1/2 கிலோ கோதுமை மாவு - 1 கிலோ க.மிளகாய் - 1/4 கிலோ மல்லி - 1/2 கிலோ மஞ்சள் - 50 மிளகு - 25 கிராம் பவர் சோப்பு - 3 காபி தூள் சின்னது ரவ்வா - 1/2 கிலோ மேரி பிஸ்கெட் - 1 பெரியது மேகி - 2 பாக்கெட் அனில் சேமியா - 2 பாகெட் பசு நெய் - 50g அப்பளம் - 1 பாகெட் பிரியானி மசாலா - 50 கிராம் முந்திரி பருப்பு - 25 கிராம் மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை 1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... கிளை 1 துனணத்தலைவர் - 9944816551 “தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் (ரலி),நூல் : அஹ்மத் (367)
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஐந்து ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top