தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
21/05/2020 அன்று கிளை 2 பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
புகாரி : 1509
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
ஃபித்ரா விநியோகம் 2020 அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
Friday, May 22, 2020
|
1:08 PM | AYM கிளை-2 ஃபித்ரா விநியோகம் |