முதல் கட்டமாக 150 குடும்பங்களுக்கு வினியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக
நோன்பு பெருநாளின் போது எந்த ஒரு குடும்பமும் பசியோடு இருந்துவிடக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) காட்டிதந்த உன்னதமான ஃபித்ரா எனும் தர்மத்தை கீழ்கண்ட பொருட்களுடன் அடியக்கமங்கலம் கிளை 1 பகிதியை சார்ந்த 150 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 20,21-05-2020 அன்று வினியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
ஒரு பையின் பொருட்கள்
அரிசி - 2 கிலோ
மைதா - 1 கிலோ
ஜீனி - 1/2 கிலோ
சேமியா - 2 பாக்கெட்
ஆயில் - 1/2 லிட்டர்
கறி மசாலா - 1 பாக்கெட்
பசு நெய் - 50 கிராம்
முந்திரி - 20 கிராம்
திராட்சை - 20 கிராம்
வெந்தயம்
கடுகு
சீரகம்
சோம்பு
மேலும் பணமாக 50 ரூபாய் தலா ஒரு குடும்பத்திற்கு என 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாய பணியில்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
ஃபித்ரா வினியோகம் 2020 அடியக்கமங்கலம் கிளை -1 சார்பாக
Thursday, May 21, 2020
|
6:04 PM | AYM கிளை-1 ஃபித்ரா விநியோகம் |