தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
16/01/2021 அன்று ஜலாலியாத்தெரு மற்றும் ரஹ்மானியாத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா! என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..
இலக்கை நோக்கி இளைஞனே வா! தெருமுனைப் பிரச்சாரம்
Saturday, January 16, 2021
|
9:23 AM | AYM கிளை-2 தெருமுனைப் பிரச்சாரம் |