FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, February 25, 2021

5000 அவசர கால மருத்துவ உதவி

Thursday, February 25, 2021
10:53 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 22-02-2021 ஒரு சகோதரருக்கு டயாலிஸிஸ் செய்வதற்காக மருத்துவ உதவியாக ரூ.5,000 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... சிகிச்சை பெறும் நபர் குணம் அடையவும் & அவசர காலத்தில் பொருளாதாரம் வழங்கிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரியவும் அதிகம் துஆ செய்யவும்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 5000 அவசர கால மருத்துவ உதவி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top