கிராமபுற தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
25/02/2021 அன்று அகிலத்திற்க்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக
யார் இந்த முஹம்மது நபி (ஸல்)? என்ற தலைப்பில் 15 நோட்டீஸ் விநியோகம் செய்து மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் தொடர் பிரச்சாரம்
Thursday, February 25, 2021
|
11:00 AM | AYM கிளை-1 மாற்று மத தாவா |