FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, February 26, 2021

போஸ்டர் ஒட்டுதல்

Friday, February 26, 2021
11:07 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 23/02/2021 அன்று அகிலத்திற்க்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி (ஸல்) என்ற தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக யார் இந்த முஹம்மது நபி (ஸல்)? என்ற தலைப்பில் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: போஸ்டர் ஒட்டுதல் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top