தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக
27/02/2021 அன்று ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் நிர்வாக குழு நடைப்பெற்றது.
தஃவா பணிகள் சம்பந்தமாக விரிவாக பேசப்பட்டு வேலைகள் பிரித்துக்கொள்ளப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...