FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, February 4, 2021

ஆறு ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்

Thursday, February 4, 2021
9:52 AM
15வது முறையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக பொருளாதாரத்தில் மிகவும் பிந்தங்கிய அடியக்கமங்கலத்தை சேர்ந்த 6 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.1250 மதிப்புள்ள பின்வரும் மளிகை பொருட்கள் 04-02-2021 அன்று வினியோகம் செய்யப்பட்டது. ஒரு பை ரூ.1250 6 பையின் விலை ரூ.7500 மேலும் இது போன்ற பணிகளுக்கு பொருளாதாரம் கொடுக்க விரும்புவோர் கிளை-1 நிர்வாகத்தை தொடர்புக்கொள்ளவும்... தலைவர்: 9944820422 செயலாளர்: 9944816551 பொருளாளர்: 9790240357 TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 திருவாரூர் வடக்கு மாவட்டம். ”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352 www.Tntjaym.in
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆறு ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top