Home > தெருமுனைப் பிரச்சாரம் > தெருமுனைப் பிரச்சாரம் தெருமுனைப் பிரச்சாரம் TNTJ-AYM Thursday, February 4, 2021 10:31 AM AYM கிளை-2 தெருமுனைப் பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 01/02/2021 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில், மைதீன் (MISC மாணவர்) அவர்கள் எது சத்திய பாதை? என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.. 10:31 AM AYM கிளை-2 தெருமுனைப் பிரச்சாரம்