FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, March 1, 2021

இஸ்லாமிய பெண்கள் பயான்

Monday, March 1, 2021
11:18 AM
அகிலத்திற்கு ஓர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) தொடர் பிரச்சாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக 27-02-2021 அன்று மாலை 4:30 மணிக்கு ராஜாத்தெரு சகோதர் மாலீல் மெளாலா இல்லத்தில் இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிமா ஷஃபானா அவர்கள் உரையாற்றினார். 50 க்கும் மேற்ப்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top