தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக
28/02/2021 அன்று புதுமணைத் தெரு சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில், ஆலிமா ஃபாத்திமுத்து அவர்கள் உரையாற்றினர்.
இதில் 80 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...
Monday, March 1, 2021
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான்
Rating: 5
Reviewed By: TNTJ-AYM