FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 16, 2021

பெண்கள் குழு தஃவா

Tuesday, March 16, 2021
7:23 PM
பெண்கள் குழு தஃவா மூலம் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் மார்ச் 19 அன்று நடைபெறவிற்க்கும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு AYM பெண்கள் தஃவா குழு மூலம் அடியக்கமங்கலம் முழுவதும் வீடு வீடாக நோட்டிஸ் கொடுத்து அழைப்புகொடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக பின்வரும் தெருக்களுக்கு 15-03-2021 அன்று அழைப்பு கொடுக்கப்பட்டது. சித்தாநல்லூர் சேமங்கலம் நெடுங்குடி ஆண்டிப்பாளையம் அஹமதியா_தெரு 1&2 ஜலாலிமஸ்தான் தெரு முஹம்மதியா_தெரு அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் குழு தஃவா Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top