FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 13, 2021

செயல்வீராங்கனைகள் கூட்டம்

Saturday, March 13, 2021
7:19 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக எதிர்வரும் மார்ச் 19 அன்று நடைபெறவிற்க்கும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் சம்பந்தமாக இன்று 13-03-2021 ராஜாத்தெரு சபாயத் அண்ணன் இல்லத்தில் பெண்கள் பயான் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிமா பாத்திமுத்து அவர்கள் உரையாற்றினர். அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்திற்கு வீடுவிடாக அழைப்பு கொடுப்பது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயல்வீராங்கனைகள் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top