FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, November 15, 2010

அடியக்கமங்கலம் ஒருங்கிணைந்த கிளைகள் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

Monday, November 15, 2010
1:09 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளையில் கடந்த 14/11/2010 மாலை 5 மணியளவில் அப்துர்ரஹ்மான் முன்னிலையில் இஸ்மத் பாட்சா தலைமையில் திருவாரூர், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய கிளைகள் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் நவம்பர் 28 மாநாட்டிற்கு பணிகளை துரிதபடுத்தி மக்களை பெருந்திரளாக அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அடியக்கமங்கலம் ஒருங்கிணைந்த கிளைகள் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top