FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, March 15, 2011

திருவாரூரில் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்

Tuesday, March 15, 2011
9:37 PM
திருவாரூர் மாவட்டசெயற்குழு கூட்டம் 13.03.2011 அன்று திருத்துறைபூண்டி மர்க்கஸில் காலை 10,00 மணிக்கு நடைபெற்றது இதில் தலைவர் அன்சாரி தலைமையில் தாவா சம்மந்தமாக ஆலோசனைசெய்யப்பட்து.இதைத் தொடர்ந்து கடந்த மாத மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த தாவாப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: திருவாரூரில் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top