அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-01-2012 அன்று சென்னை
மன்னடியில் இஸ்லாமிய சட்டமே தீர்வு! மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் முதலில் உரையாற்றிய TNTJ மாநில பொதுச்செயளாலர் கோவை.ரஹ்மத்துல்லாஹ் "ரிசான விவகாரத்தில் வரட்டு வாதம் செய்யும் அதிமேதாவிகளுக்கு சாட்டையடி பதில் அளித்தார்".
அதன் பின் உரையாற்றிய TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதின் "விஸ்வரூபம் அடுத்த கட்டம் என்ன ? "என்ற தலைப்பில் உரையாற்றினார். கருத்து சுகந்திரம் என்று பேசும் கருப்பு ஆடுகளை தோளுரித்து காட்டினார் அல்ஹம்துலில்லாஹ்...
இப்பொதுக்கூட்டம் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதில் ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.