FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 27, 2013

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Sunday, January 27, 2013
10:50 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-01-2013 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் இமாம் அப்துல் காதர்,MA அவர்கள் " சோதனை " என்ற தலைப்பில் உரையாற்றினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். 

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top