இறைவனின் வற்றாக் கருணையால் மாற்று மத நண்பர்களிடத்தில் இந்த தூய
மார்க்கமான இஸ்லாத்தை பற்றி பல்வேறு முறைகளில் அடியக்கமங்கலம் TNTJ கிளை தாவா செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக ஆண்டிப்பாளையம் கலை ஆப்செட் லெனின் அவர்களுக்கு " பைபிளில் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிகப்பட்டது. இதை TNTJ கிளை தலைவர் அஹமது சபியுல்வரா அவர்கள் 26-02-2013 அன்று வழங்கினார் .