இறைவனின் நாட்டம் படி 24-02-2013 அடியக்கமங்கலம் ராஜாத் தெரு
TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக ஒரு சிறிய அளவில் மெகா போண் மூலம் தெருமுணை பிரச்சாரம் ஆசாத் தெருவில் நடைப்பெற்றது. இதில் கொடிக்கால்பாளையம் சகோதரர் அஸ் கின் அவர்கள் " இஸ்லாமும் இன்னறைய முஸ்லிம்களும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக ஒரு சிறிய அளவில் மெகா போண் மூலம் தெருமுணை பிரச்சாரம் ஆசாத் தெருவில் நடைப்பெற்றது. இதில் கொடிக்கால்பாளையம் சகோதரர் அஸ்
நம் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகும் முன்பே அதே இடத்தில் நின்ற அல்-தீன் கேட்டரிங் குத்துப் மற்றும் சில அல்லகைகளும் நிகழ்ச்சியை தனியாக வந்து நிறுத்த திராணியில்லாமல் வழப்பத்திற்கு ஆல்சேர்ர்பது போன்று அங்கு இங்கும் எச்சி துண்டு பீடிகளையு ம், காலி மது பாட்டில்களையும் பொறுக்கிக்கொண் டு இருக்கும் சில கயவர்களை தொலைபேசி மூலம் தொடர்ப்புக்கொண்டு பிரச்சனை வளர்க்கவந்தார்கள். நம் ஜமாஅத் சார்பாக சில நிர்வாகிகளும், மாணவர்கள் மட்டும் இருக்கும் இந்த இடத்திற்க்கு தனியாக வர அஞ்சியதில் இருந்து இவர்கள் கோழை என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.
உரை ஆரம்பித்த 10 நிமிடத்தில் அனைத்து கழிசடைகளு ம் தெருபிரதிநிதியை தொடர்புக்கொண்டு "இந்த தெருமுனை பிரச்சாரம் உங்கள் அனுமதியில்லாமல் நடைப்பெருகிறது ஆகையால் இதை தடுத்து நிருத்த வேண்டும் " என்று அவரை அழைத்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பிரச்சனையுண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தனர்.
பிரதிநிதி நிர்வாகிகள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் சில கழிசடைகள் " போலிஸ் அனுமதி சீட்டை காட்டு " என்றனர் இந்த மெகா போன் பிரச்சாரத்துக்கு போலிஸ் அனுமதி வாங்க அவசியம் இல்லை என்று நமது சகோதரர்கள் கூறினர் . கெட்ட வார்த்தைகளால் ஏசி தெருமுனை பிரச்சாரத்தை நிறுத்த முற்ப்பட்டனர்.
இவ்வேலையில் நமது செய்தி தொடர்பாளர் கலகம் செய்யவந்தவர்களை புகைப்படம் எடு த்தார். அதில் வந்த ஒளியை(FLASH) வைத்து ( நாங்கள் போட்டோக்கலாம் பயப்பட மாட்டோம் என்றலாம் பயத்தில் உளறிக்கொண் டே) போட்டோ எடுத்தது யார் என்று? நமது ஜமாஅத் சகோதரர் சட்டையை பிடித்தனர், நமது கொள்கை சகோதரர் அவனது சட்டையை பிடிக்க சில சலசலப்பு ஏற்ப்பட்டது . அதற்குள் தெருவாசிகள் வந்து தடுத்துவிட்டனர் .
நமது நோக்கம் தெருமுனை பிரச்சாரம் நடப்பது தான் என்று மாவட்டம் தந்த ஆலோசனையின் படி சூழ்நிலையை புரிந்து நிகழ்ச்சியை நிறுத்தினர் நமது நிர்வாகிகள்.
கழிசடைகள் அளவில்லா ஆனந்தத்தில் மிதந்தனர். இன்று கொள்கை சகோதர்கள் பதுங்குவது மீண்டும் இதே இடத்தில் பிரதிநிதி அனுமதியில்லாமல் ஒரு மாபெரும் இதே தெருமுனை பிரச்சாரத்தை நடத்தி பாயத்தான் தான் என்பதை அவர்களுடைய அறிவுக்கு எட்டவில்லை. நாம் பயந்து ஓடிவிட்டோம் என்று நினைத்தார்கள். ஆனால் நாம் சீறி பாயும் விதமே வேறு என்பதை இப்பொழுதாவது புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறோம்.
ஆம் நாங்கள் சீறி பாய்ந்த விதம் இது தான் எந்த இடத்தில் பிரதிநிதி அனுமதி இல்லாமல் சிறிய அளவில் வைத்த தெருமுனை பிரச்சாரத்துக்கு பிரச்சனை செய்தார்களோ அதே இடத்தில் அல்லாஹ்வின் உதவியோடு ஒரு மாபெரும் தெருமுனை பிரச்சாரம் வைக்கவேண்டும் என்று நமது கொள்கை சகோதரர்கள் முடிவுச் செய்தார்கள். அந்த முடிவை நிறைவேற்ற காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி 26-02- 2013 அன்று அடியக்கமங்கலம் ஆசாத் தெரு (அதே இடம்) , மேலச்செட்டித் தெரு போன்ற இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில்
1. கொடிக்காலபாளையம் சகோதரர் அஸ்கின் அவர்கள் " இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் " என்ற தலைப்பில் ஆசாத் தெருவில் உரையாற்றினார்.
2. புலிவலம் அனஸ் அவர்கள் " அன்பான அழைப்பு " என்ற தலைப்பில் மேலச்செட்டித் தெருவில் உரையாற்றினார்.
எங்களுக்கு நன்றாக தெரியும் அன்று ஒரு சிறிய தெருமுனை பிரச்சாரத்துக்கு பிரச்சனை செய்தவர்கள் இந்த மாபெரும் பிரச்சாரத்துக்கு வரமாட்டார்கள் என்று.
நினைத்தது போலவே கழிவறையில் ஒடி ஒளிந்தக் கொண்டார்கள் இந்த கழிசடைகள். நாங்கள் உங்களை போன்று எச்சசோற்றுக்கு அலையக் கூடியவர்கள் இல்லை படைத்த இறைவனின் திருப்தியை நாடி அலையக்க கூடியவர்கள்.
நினைத்தது போலவே கழிவறையில் ஒடி ஒளிந்தக் கொண்டார்கள் இந்த கழிசடைகள். நாங்கள் உங்களை போன்று எச்சசோற்றுக்கு அலையக் கூடியவர்கள் இல்லை படைத்த இறைவனின் திருப்தியை நாடி அலையக்க கூடியவர்கள்.
இவர்கள் முன்னர் நமது ஜமாஅத்துக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளையும் இறுதியில் படைத்த இறைவனின் உதவியோடு மன்னைக்கவ்வியதையும் இங்கு பட்டியல் இட விரும்புகிறோம்...
1) நடுத்தெரு பொதுக்கூட்டத்தில் கைலியை உள்ளாடை தெரிய வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சனை செய்தார்கள் . இறுதியில் : எங்கு கைலியை உருகிவிட்டு காவல் நிலையத்தில் உள்ளாடையோடு நிருத்திவிடுவார் களோ என்று அஞ்சி அதே கைலியை முறையாக கட்டிக்கொண்டு காவல் நிலையத்தில் கையைக் கட்டியவர்களாக வெக்கி தலைகுனிந்து நின்றார்கள். அல்லாஹ் அக்பர்...
2) நபிவழி பித்ரா வசூல் & விநியோகம் செய்ய அனுமதி இல்லை " யாரும் எந்த ஜமாஅத்திற்க்கும் பணம் வாங்கவோ கொடுக்கவோ கூடாது" சுன்னத் ஜமாஅத் நோட்டிஸ் போட்டது. இறுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்க்கு வசூல் மற்றும் விநியோகம் நடைப்பெற்றது .அல்லாஹ் அக்பர் ...
3) அல்தாஃபி பொதுக்கூட்டதை நடத்தவிடமாட்டோ ம் என்றார்கள். இறுதியில் சுன்னத் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் அல்தாஃபியின் ஆணித்தரமான பேச்சு அவர்களின் செவிட்டு செவிகளை தட்டியது. அல்லாஹ் அக்பர் ...
4) நபி வழித் திருமணத்தன்று TNTJ தவ்ஹீத் பள்ளிவாசலை தகர்க்க போவதாக கூறி ஊரில் உள்ள மக்களை சங்கு அடித்து திரட்டினார்கள் இறுதியில் அவர்களது கேவலமான நிழல் கூட பள்ளிவாசல் வளாகத்தில் மீது படாமல் அலறியடித்துக் கொண்டு ஓடி ஒளிந்தனர். அல்லாஹ் அக்பர்...
இது போல் பல கேவலாமான செயல்களை செய்து மக்கள் மத்தியில் ஈன பிறவிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
பெயரில் மட்டும் தீன்(மார்க்கம்) என்று வைத்துக்கொண்டு வாழ்க்கையில் செய்யும் அனைத்தும் காரியங்களும் மார்க் கத்திற்கு எதிரானதாக செய்து வருகிறான். வெறும் முஸ்லிமாக பிறந்து பெயர் மட்டும் முஸ்லிமாக இருந்தால் பத்தாது. உண்மையில் பெயர்க்கேற்ப முஸ்லிமாக வாழ வேண்டும்..
ஏதாவது ஒரு பிரச்சனை வளர்த்து நாங்களும் ரவுடிதான் என்று விளம்பரம் அடைய விரும்பும் இந்த ஈனபிறவிகள் முகத்தில் நமது ஜமாஅத் சார்பாக கரியை பூசி பூசி சற்று சலித்து போனாலும் தேடிவந்து மீண்டும் கரியை பூசவேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது மீண்டும் இறைவனின் வற்றா உதவியால் பூசி தான் ஆக வேண்டும்.
இது போல் பிரச்சனைகள் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கும் , ஏகத்துவாதிகளுக்கும் ஒன்றும் புதிதல்ல. பல ஊர்களில் பல எதிரிகள் வேட்டியைகூட எடுக்காமல் பின்னங்கால் பிடறியில் அடித்து கொன்டு ஓடவைத்த வரலாறுகளும் எங்களுக்கு உண்டு. இது போல் நிலைமை உங்களுக்கும் நேரிட வைத்து விடாதிர்கள். எங்களுக்கு இது சிரமமான விஷயமும் இல்லை. எங்களுக்கு இது முக்கிய பனியும் இல்லை.
ஒரு சிறிய நிகழ்ச்சியை இவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக மாற்ற எங்களுக்கு ஊக்குவிட்ட எதிரிகளுக்கு ஒருவகையில் நன்றியும் தெருவித்துக் கொள்கிறோம் .
அதே நேரத்தில் பல கேவலமான வழிகளை கையாண்டு எங்களை எப்படியாவது அடக்க, அழிக்க துடிக்கும் மிருகங்களுக்கு ஒன்றை கூறுகிறோம். நாங்கள் செய்வது படைத்த இறைவனின் பணி... எங்களுடன் எங்களை படைத்த இறைவன் பாதுகாவலானாக இருக்கிறான்... எங்களை அடக்க, அழிக்க இனி முற்பட்டால படைத்த இறைவனின் உதவியோடு காணாமல் போகவைத்து விடுவோம்... இதை மனதில் நிறுத்திக்கொண்டு சுய அறிவோடு செயல்படுங்கள்... வல்ல இறைவன் இவர்களுக்கு நேர் வழி கொடுப்பானாக... இன்ஷா அல்லாஹ்...