அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-02-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ மஸ்ஜிதுல் அக்ஸா சார்பாக ஆண்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறக் கூடிய 6 மாற்று மத சகோதர ,சகோதரிகளை நலம் விசாரித்து பிஸ்கட் & பிரட் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் அங்கு பனிபுரியக்கூடிய 20 ஊழியர்களுக்கு "ஒன்றே குலம்! ஒருவனே தேவன்" என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...