Home > மாற்று மத தாவா > இஸ்லாத்தை நோக்கி ஒரு அன்பான அழைப்பு இஸ்லாத்தை நோக்கி ஒரு அன்பான அழைப்பு TNTJ-AYM Thursday, September 12, 2013 8:44 PM புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-09-2013 அன்று அடியக்கமங்கலம் tntj கிளை சார்பாக மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லும் வகையில் 'மனிதனுக்கேற்ற மார்க்கம்' என்ற தலைபில் 15 புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ் 8:44 PM புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா