அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக மாணவரனி செயல்வீரர்கள் கூட்டம் நடைற்றது,இக்கூட்டத்தில் 2வது கிளை தலைவர் முகம்மது சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் மாதம் இருமுறை பெண்கள் பயான் நடத்துவது குறித்து தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன .இதில் 2வது கிளையின் வரவு,செலவு கண்க்குகள் உறுப்பினர்கள் மத்தியில் சரிபார்க்கப்பட்டது.
Sunday, April 27, 2014
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ஆலோசனைக் கூட்டம் கி2
Rating: 5
Reviewed By: TNTJ-AYM