FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 13, 2014

கி2:பொதுமக்களின் தாகம் தனித்த TNTJ

Sunday, April 13, 2014
5:49 PM
`

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
மாணவரனி சார்பாக அடியக்கமங்கலத்தில் மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான இடமான பட்டக்கால் தெரு பேருந்து நிலையத்தில் மோர்பந்தல் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தனிக்கப்பட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி2:பொதுமக்களின் தாகம் தனித்த TNTJ Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top