அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2-10-14 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 &2வது கிளை சார்பாக மாவட்டம் வழங்கிய "விண்வெளி பயணம் சாத்தியமே" போஸ்டர் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 15 ந்தும் கிளை 2 சார்பாக 10 த்தும் முக்கியமான மக்கள் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது.. .