FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, December 8, 2014

பெண்கள் பயான் கி-1

Monday, December 8, 2014
12:05 PM

அல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 7-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது
கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.அடியக்கமங்கலம் மேலச்செட்டித் தெரு சகோதரர் ஹாஜா ஷேக் அலாவுதீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரி ஆலிமா "சஜா" அவர்கள் "இறைவேதம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இந்த பயானில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top