அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-12-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1 வது கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் "அனஸ் நஃபீல்" அவர்கள் "இஸ்லாத்தின் பெயரில் வழிகேடு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.நமதூரில் உள்ள வீடுகளில் நடந்து வரும் லாத்தீப்கள் மற்றும் ஸலாத்துன் நாரியா போன்றவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை இதை நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு காட்டித்தரவும் இல்லை என்பதை எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்கினார்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்