அல்லாஹ்வின் வற்றாக் கருணையால் 6-12-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது
கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை 1 மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் "ஆசிக்" அவர்கள் "குர்ஆனை பேணுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் குர்ஆனின் அற்புதங்கள் மற்றும் குர்ஆன் கூரும் அறிவியல் சான்று போன்றவற்றை மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்..அல்ஹம்துலில்லாஹ்