அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 04-09-15 அன்று முதல் வார வாரம் கீழ்வரும் 16 பகுதிகளுக்கு உணர்வு இதழ் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது.
- காவல் துனை கண்கானிப்பாளர் அலுவலகம்,திருவாருர்
- S.P office,tvr
- Tamilnadu income Tax office,tvr
- Collector office,tvr
- மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம்,திருவாருர்
- அரசுத்துறை ஊர்தி ஒட்டுனர் ஒய்வு அறை
- BSNL office,Tvr
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்,திருவாருர்
- Town police station,Tvr
- இரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அலுவலகம்,திருவாருர்
- இரயில்வே பயணச்சீட்டு வழங்கும் அலுவலகம்,திருவாருர்
- தமிழ்நாடு அரசு பொது நலத்துறை கிளை நூலகம்,அடியற்கை
- ஊராட்சி மன்ற அலுவலகம், அடியற்கை
- கிராம நிர்வாக அலுவலகம், அடியற்கை
- முதலமைச்சர் வீரிவான காப்பீடு திட்டம். அரசு இ சேவை மையம்,திருவாருர்
- S.I காமராஜ்