அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 25-11-15 அன்று மாலை 04.00 மனியளவில் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று
சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதை நடவடிக்கை எடுக்கக்கோரி கேஸ் ஏஜென்சி நிருவாகத்திற்க்கு கடிதம் கொடு
அவர்கள் கூரியதாவது....
இனி வரும் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்றும் பில்லில் உள்ள கட்டணத்தை மட்டும் செலுத்தும் படி கூரினார்கள். மக்கள் விரும்பினால் 10 அல்லது 20 ரூபாய் மட்டும் குடுத்தால் பொதும் என கேஸ் ஏஜென்சி நிர்வாகம் கூரியது...