அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-07-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக
மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதனுடன். முஸ்லீம் தீவிரவாதிகள்.? (வளைக்கப்பட்ட வரலாரும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்) என்ற புத்தகமும், அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகமும் வழங்கப்பட்டது...!