அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 05-07-16 அன்று தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக கிடாரங்கொண்டான், புதுக்காலனி, சிவங்கோவில்தெரு மற்றும் அடியக்கமங்கலம் கிளை-1 சார்ந்த பகுதிகளில் 150 ஃபித்ரா பைகள் ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது...!
ஃபித்ரா முழு விபரம் :
உள்ளூர் வசூல் -42,810
tntj தலைமை வழங்கியது - 30,000
மொத்தம் - 72,810
மொத்த பைகளின் எண்ணிக்கை -150
ஒரு பையின் மதிப்பு - 210 (210*150 = 31,500)
பணமாக ஒரு ஃபித்ரா பையிற்கு ரூ. 275 (275*150 = 41,310)