அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்ராஜா தெரு கிளை 1 மர்கஸ் சார்பில் 12.01.2017 வியாழக் கிழமை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரரை சந்தித்து தனி நபர் செய்யப்பட்டது....
இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழுதல், ஷிர்க்கான காரியங்கள் நடக்கும் பள்ளிவாசல்கள், நமதூர் உலமாக்கள் செய்யும் மார்க்க விரோத செயல்கள் பற்றி குர்ஆன் சுன்னா ஒளியில் விளக்கம் சொல்லப்பட்டது....