அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக பட்டக்கால் தெரு மெடிக்கலில் உள்ள மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது...!