Home > கோடைக்கால பயிற்சி முகாம் > கோடை கால பயிற்சி முகாம் : கிளை-2 (06/05/2017) கோடை கால பயிற்சி முகாம் : கிளை-2 (06/05/2017) TNTJ-AYM Thursday, July 27, 2017 10:06 PM AYM கிளை-2 கோடைக்கால பயிற்சி முகாம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 6.5.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மதரஸா மாணவ, மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 70 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் 10:06 PM AYM கிளை-2 கோடைக்கால பயிற்சி முகாம்