Home > மெகா போன் பிரச்சாரம் > மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (24/07/17) மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (24/07/17) TNTJ-AYM Saturday, September 16, 2017 1:21 PM AYM கிளை-2 மெகா போன் பிரச்சாரம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/07/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஜலால்மஸ்தான் தெரு,அஹமதியா தெரு ஆகிய இரண்டு இடங்களில் *நபிகளாரின் அழகிய பண்புகள்* என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது....! 1:21 PM AYM கிளை-2 மெகா போன் பிரச்சாரம்