Home > மெகா போன் பிரச்சாரம் > மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (15/11/2017) மெகா ஃபோன் பிரச்சாரம் : கிளை-2 (15/11/2017) TNTJ-AYM Tuesday, November 28, 2017 2:34 AM AYM கிளை-2 மெகா போன் பிரச்சாரம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மெகா ஃபோன் பிரச்சாரம் 1.அஹமதியாத்தெரு2.இரயிலடித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் நடைப்பெற்றது. இதில் சகாதரர் சலீம் அவர்கள் *மரண சிந்தனை* என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...! 2:34 AM AYM கிளை-2 மெகா போன் பிரச்சாரம்