அடியக்கமங்கலம் கிளைகள் நடத்தும்
அரஃபா நோன்பு சஹர் உணவு மற்றும் தர்பியா
தேதி: 21-08-2018 செவ்வாய் கிழமை
நேரம்: அதிகாலை 3 மணிக்கு
இடம்: தவ்ஹீத் மர்க்கஸ், ரயிலடித்தெரு, அடியக்கமங்கலம்
தலைப்பு: காலச்சுவடுகள் தரும் படிப்பினைகள்
அனைத்து சகோதர்களும் தவறாமல் கலந்துக்கொள்ளவும்
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
அடியக்கமங்கலம் கிளைகள்