மாற்று மத தாவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு
மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 15/08/2018 அன்று
இரத்ததான முகாமிற்கு வருகை தந்த மருத்துவக்குழுவிற்கு இஸ்லாம் குறித்து
எடுத்துரைத்து கீழ்க்கானும் புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.
மாமனிதர் நபிகள் நாயகம் - 4 புத்தகங்கள்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 2 புத்தகங்கள்
அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் - 2 புத்தகங்கள்
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்