நோன்பு கஞ்சி & இப்தார் நிகழ்ச்சி அறிவிப்பு
அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 21-08-2018 இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அரஃபா நோன்பாளிகளுக்கான
கஞ்சி ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் பொது வினியோகம் செய்யப்படும்.
மேலும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டுள்ளது
இவண்,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அடியக்கமங்கலம் கிளை 1
திருவாரூர் வடக்கு மாவட்டம்'