FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 26, 2019

தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் -(21-07-2019) நோட்டிஸ் வினியோகம் :கிளை- 1 சார்பாக

Tuesday, November 26, 2019
11:22 AM


  தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் - நோட்டிஸ் வினியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1* சார்பாக

*தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரத்தை ஏன் மேற்கொள்கிறோம்* என்பதை விளக்கி *80 துண்டு பிரசுரங்கள் முக்கிய தேநீரகங்கள், காவல் துறை சோதனை சாவடி, பேருந்து நிறுத்தங்கள் என மக்கள் கூடும் இடங்களில்* 21-07-2019 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு வினியோகம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்...

TNTJ அடியக்கமங்கலம் கிளை 1



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் -(21-07-2019) நோட்டிஸ் வினியோகம் :கிளை- 1 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top